நமது சங்கத்தின் சார்பாக, இன்றைய தலைமுறை இளைஞர்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை அறிந்துகொள்ளவும், தங்களின் வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளோம். அதன் முதற்படியாக, இந்தியாவின் முதன்மை மொழிகளை எவ்விதக் கட்டணமுமின்றி, ஆங்கிலம் அல்லது தமிழ் விளக்கங்கள் மூலம் வீட்டிலிருந்தபடியே மிக எளிதாகக் கற்பதற்கான நல்வாய்ப்பை நமது சங்கம் உங்களுக்கு வழங்குகிறது.
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே - நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!"
வினா-விடை அரங்கம் (Q&A Forum)
0 கேள்விகள்
வரிசை:
தேதி:
முதல்:வரை:
Module Media Lessons
தினசரி காணொளி மற்றும் ஒலிப் பாடங்கள் / Daily Postings:
வல்லுநர்கள் மற்றும் நிர்வாகிகளால் பதிவேற்றப்படும் YouTube வீடியோ பாடங்கள் மற்றும் ஆடியோ குறிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆசிரியர்: திரு. செங்கை சண்முகம் & வல்லுநர்கள்
தமிழ் பாடத்திட்டம் (Tamil Course) | KSangam Education